பழனிசாமிக்கு டபுள் டமாக்கா....பன்னீரைக் கழட்டிவிட்ட பா.ஜ.க! |Solratha Sollitom - 11/07/2023

* அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் * 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. * அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு செல்லாது - உச்சநீதிமன்றம் * கனல் கண்ணன் கைது * மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். * அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. * 18ம் தேதி தே.ஜ., கூட்டணி கூட்டம்: பழனிசாமியை அழைத்த பா.ஜ., பன்னீரை கைகழுவியது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணி, த.மா.கா ஜி.கே வாசனனுக்கு அழைப்பு. * கோடநாடு கொலை குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய ஆகஸ்ட் 1ல் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு * * ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி விவகாரத்தில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல். Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232