Minister Senthil Balaji Case: Enforcement Department கோரிக்கையை நிராகரித்த Supreme Court..! | Solratha Sollitom-21/06/2023

 * Vijay Leo பாடல் Teaser promo-வில் தெறிக்கும் அரசியல்! * வேகக் கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை! - சென்னை போக்குவரத்து காவல்துறையின் பல்டி! * Senthil Balaji-க்கு Open heart surgery 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.- Ma.Subramanian  * July 4-ம் தேதிக்கு செந்தில்பாலாஜி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்ட Supreme court நீதிபதிகள்!    * அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை வைத்த கோரிக்கையை நிராகரித்த Supreme Court!* நாளை (22-ந்தேதி) முதல் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. - TASMAC நிர்வாகம்! * 'மனுதாரர் அறநிலையத்துறையை நாடலாம். திரௌபதை அம்மன் கோவிலை திறக்க முடியாது!' - High Court *  குளித்தலை அருகே வீரணம்பட்டியில் சீல் வைக்கப்பட்டிருந்த காளியம்மன் கோயிலைத் திறந்து பட்டியலின மக்களை உள்ளே அழைத்துச் சென்ற Collector Prabhu sankar IAS ! * "நம் மண்ணின் மைந்தர் PTR மட்டும் மனது வைத்தால் ஸ்டாலின் குடும்பமே சிறையில் இருக்கும்!''-  மதுரை ஆர்பாட்டாத்தில் Sellur Raju!* "தைரியம் இருந்தால் கலால் துறையை -Udhayanithi-யிடம் கொடு!" - C.V.Shanmugam June 23 Patna-வில் நடக்கும் மதச் சார்பற்ற முற்போக்கு இயக்க கூட்டணி மாநாடு! * 'பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும்!'- Stalin. AadhiPurush திரைப்படத்தை திரையிட தடை விதிக்கக் கோரி இந்து சேன அமைப்புகள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!* International Yoga day! Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232