செந்தில் பாலாஜி கைது - தி.மு.க, அ.தி.மு.க ரியாக்ஷனும் பா.ஜ.க அரசின் திட்டங்களும் | Solratha Sollitom-14/06/2023
* செந்தில்பாலாஜி கைது - ஊழல் தடுப்பா, பா.ஜ.க அரசின் பழிவாங்கும் படலமா? * சட்டச்சிக்கல்கள். * அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.க செக் வைக்கிறதா? * "ஜெயலலிதா மீது மரியாதை உண்டு" - அண்ணாமலை. * மணிப்பூரில் அடங்காத வன்முறை. Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed