வெளிநாட்டு சுற்றுப்பயணம் தோல்வியா? - ஸ்டாலினைக் கடுமையாக விமர்சிக்கும் எடப்பாடி! | Solratha Sollitom-02/06/2023
* புதுச்சேரி திருமணவிழாவில் தாம்பூலப்பையில் குவார்ட்டர் . * கோகுல்ராஜ் கொலைவழக்கில் யுவராஜ் ஆயுள்தண்டனையை உறுதிசெய்த உயர்நீதிமன்றம் * அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை தலை நிமிரச் செய்வோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த விடியா அரசு, தாங்கள் அடிக்கும் பகல் கொள்ளையையும், தவறுகளையும் மறைக்க இதுபோல் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குப் பயணம் என்று தமிழ் நாட்டு மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை இத்துடன் நிறுத்தவேண்டும் * 2011க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுத வேண்டியதில்லை. மல்யுத்த வீரர்களுக்கு கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவுகடந்த 1983ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.. * New Parliament : `எல்லாச் சுவர்களிலும் சனாதனமும், சம்ஸ்கிருதமும் மட்டுமே!' - சாடும் சு.வெங்கடேசன் * குஜராத்தில் பட்டியலின இளைஞர்மீது தாக்குதல் Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed