மேக்கேதாட்டூ அணை - தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் எழும் சவால்! | Solratha Sollitom-31/05/2023

* நீதி கேட்டு போராட்டம் நடத்திய இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. * மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கூறும் விசயங்களை நிரூபிக்க போதிய சான்றுகள் இதுவரை இல்லை என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.* கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். "மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை, " என்று தெரிவித்தார்.* மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எப்போதும் ஒரே நிலைப்பாடுதான்; காவிரியின் குறுக்கே அணை கட்ட விடமாட்டோம் - நாகையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி* தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்த எடப்பாடி* அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே தமிழ் மொழி பற்றிப் பேசிய ராகுல் காந்திCredits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232