9 ஆண்டுகால மோடி ஆட்சி சாதித்தது என்ன | Solratha Sollitom-30/05/2023
* பா.ஜ.க ஜடேஜாதான் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார் - அண்ணாமலை* போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக, மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். * அரிக்கொம்பன் காட்டுயானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்குத் தமிழ்நாடு அரசு நிவாரணம்* மோடி பிரதமராகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மேலும் கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் வௌியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். * ம.தி.மு.க.வில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்Credits : Script & Hosts : Saran - Sivakumar | Edit: Sai | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed