செங்கோல் ஏந்திய முதல்நாளே சறுக்கல்! மோடியை வட்டமிடும் சர்ச்சைகள் | Solratha Sollitom-29/05/2023

* "150 வயது வரை வாழ்வேன். 2026ல் முதல்வர் அரியணையில் ஏற்றினால் அந்த ரகசியம் சொல்வேன்!" - சரத்குமார்* சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் விஷ சாராய மரணங்களுக்கு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம். * முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் சுற்றுப்பயண விபரங்கள்!* சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது உலக முதலீட்டாளர்கள் மாநாடு!* தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, சர்வமத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றத்தை திறந்த பிரதமர் மோடி.  * "முதல்நாளே செங்கோல் வளைந்தது!"- மு.க.ஸ்டாலின் கருத்து.* 'மல்யுத்த வீராங்கனைகள் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை'-- அண்ணாமலை * வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லையில் பாம்பு கடித்து இறந்த ஒன்றரை வயது குழந்தை... 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்ற கொடுமை!*Follow-up அணைக்கட்டு சாலை!* ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காக சாலையில் குளித்தவருக்கு ₹3500 அபராதம்! * யார் இந்த பார்த்தலோமியோ டயஸ்?- Solratha Sollitom

2356 232