அபகரிப்பு புகாரில் சிக்கிய அண்ணாமலை | Solratha Sollitom-25/05/2023

* வாங்கிய கடனுக்காக வாகனப்பறிமுதல் செய்யக்கூடாது - பீகார் நீதிமன்றம் தீர்ப்பு* தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நீடித்து இருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி அனைத்து கடைகளையும் மூடி இருப்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.* தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்கக் கோரி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.* கர்நாடக மூத்த மந்திரி பிரியங்க் கார்கே முந்தைய பா.ஜ.க. அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட பசுவதைத் தடுப்பு மற்றும் மதமாற்றத் தடைச் சட்டங்கள் உட்பட அனைத்துச் சட்டங்களையும் தவிர, ஹிஜாப் உத்தரவு மற்றும் பாடப்புத்தகங்களின் திருத்தம் ஆகியவற்றை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். இந்தச் சட்டங்களில் ஏதேனும் சர்ச்சைக்குரியதாகவோ, வகுப்புவாதமாகவோ அல்லது சமூகக் கட்டமைப்பு அல்லது அரசின் கொள்கைக்கு எதிராகவோ இருந்தால், அவற்றை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம்.* மன்னார்குடியில் லீ க்வான் யூ சிலை* புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளவே புறக்கணித்துள்ளன. - சசிகலா* அண்ணாமலை மீது கட்சி நிர்வாகியே புகார்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232