தேர்தல் ஆணையம் அங்கீகரித்த எடப்பாடி... திக்குத் தெரியாத பன்னீர்! | Solratha Sollitom-20/04/2023

* முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.* அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டு உள்ளது.* அவதூறு வழக்கு மேல்முறையீட்டில் இடைக்காலத் தடை கேட்ட ராகுல் காந்தியின் மனுவை சூரத் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. * கவர்னர் மாளிகையில் புதிய சட்டப்பேரவை கட்ட துரைமுருகன் கோரிக்கை* சட்டசபையில் பழனிசாமி - பன்னீர் மோதல்* கர்நாடகத் தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க இரு அணிகள்* உலகின் நம்பர் 1 இந்தியாவின் மக்கள்தொகை.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232