எடப்பாடி பழனிசாமியை இருட்டடிப்பு செய்கிறதா ஸ்டாலின் அரசு? | Solratha Sollitom-12/04/2023

* ஓ.பன்னீர்செல்வம் வழக்கு ஏப்ரல் 20, 21-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை எனவும் தேவைப்பட்டால் ஏப்.24-ந் தேதியும் இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். * நேர்த்தியாக மரணத்தை எதிர்கொண்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் யெபுரி ஹர்ஷவர்த்தனன் * 'நேரலையில் ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு' - எடப்பாடி குற்றச்சாட்டு* டெல்லி ஐகோர்ட், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. * கடலூரில் பாலியல் புகாரில் சிக்கியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். * * அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, விபூதி, குங்குமம் போன்றவற்றை அணிவிக்கமாட்டோம்" என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்* அதிமுக கொடியை ஏற்ற சிரமப்பட்டு தவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!* சட்டப்பேரவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள LED திரையில் தன்னுடைய படத்தை பார்த்ததும் குஷியான அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்* ஆருத்ரா மோசடியில் கைதான ஹரிஷ், பாஜகவில் பதவி பெற லஞ்சம் கொடுத்ததாகத் தகவல்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232

Suggested Podcasts

Canada Got Sole

The Moonlit Road.com

Comic Books, film, Star Wars, Horror, Marvel, DC Comics, WWE, Wrestling, NJPW, Video Games, Nerds, Visual Arts, TV, Film, Avengers, Spider-Man, Batman, Movies, Comics, Culture, Arts, Reviews, AEW, TV

Kelly Jackson

Mentally Queenin’

Jeremy Nutt and Matt: Automotive car a truck expert and the other auto DIY

Hindustan Times - HT Smartcast

Wajid shaikh