தி.மு.க முதல் அ.தி.மு.க வரை - மோடி அரசுக்கு எதிராகத் திரளும் கட்சிகள்! | Solratha Sollitom-05/04/2023

* அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது* சென்னையில் தாம்பரம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கிப் பலி. * நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. * அமித்ஷாவுடன் தம்பிதுரை சந்திப்பு...* கேரள ரயிலில் தீ வைத்தவர் கைது* கேரளாவின் மீடியாஒன் டிவி சேனல் ஒளிபரப்பை ஒன்றிய அரசு தடை செய்த நிலையில், அந்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232