வாக்குறுதி தந்த ஸ்டாலின்...மீண்டும் யாத்திரை தொடங்கும் ராகுல்! | 27/02/2023

* டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது* ஈரோடு கிழக்கு தொகுதி, மேகாலயா, நாகலாந்தில் தேர்தல்கள்* பெண்களுக்கான உரிமைத்தொகை மார்ச் மாதம் அறிவிக்கப்படும் - ஸ்டாலின் * டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடிகள் * நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்* தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் நடிகை குஷ்பு | * 'கங்கா விலாஸ்' பெயரை மாற்ற இந்து மகா சபா கோரிக்கை* கடலூர் பாலியக் தொழில் வழக்கில் பாஜக நிர்வாகி கைது* கிழக்கு - மேற்கு இடையே யாத்திரை செல்லப்போவதாக ராகுல் அறிவிப்பு* ம.நீ.ம பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகினார் கமல்...Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232