ஆப்பு வாங்கிய பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்வார்? | Solratha sollitom - 23/02/2023

* அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது* எடப்பாடி பழனிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.* எங்களை இல்லாமல் அ.தி.மு.க வை எந்த கொம்பனாலும் வழி நடத்த முடியாது. எடப்பாடி என்ற கொம்பனாலும் முடியாது - வைத்திலிங்கம் * நரபலிக்கு அஞ்சி தமிழகம் வந்த மத்தியப் பிரதேசப் பெண்* ராணுவ வீரர்கள் போராட்டம் குறித்து கவர்னர் ட்வீட் - பொன்முடி கடும் கண்டனம்* மீண்டும்.. மீண்டும்.. தொடர் அமளி: டில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு...* மேல்முறையீடு செய்வோம்: வைத்திலிங்கம். "பொதுக்குழுதான் செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சொல்லவில்லை" என்றார்.* அதானிக்கு எதிராக களத்தில் இறங்கிய ஊழியர்கள்...!Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232

Suggested Podcasts

Frank Conway - Economics and Finance Lecturer - interviews Dan Ariely, Deir

W. H. A. Coldwell

Claire Mockridge

T.M.I. Confessionals of the Nerd Kind

Strong Towns

Association for Professionals in Infection Control and Epidemiology (APIC)

Deepa Kaushal Singh

Mohit Sawhney