ஜெயலலிதா சிறைக்குச் செல்ல தினகரன்தான் காரணமா?

* “இனியும் அக்கா, தம்பியாக பயணிப்போம்...” - திருச்சி சூர்யா, டெய்சி பேட்டி* ஜல்லிக்கட்டு வழக்கு: சாதகமான தீர்ப்பினை பெறும் வகையில் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்* ``ஆராய்ச்சி செய்து வரலாற்றை மாற்றி எழுதுங்கள்... மத்திய அரசு துணையாக இருக்கும்'' - அமித் ஷா பேச்சு. * ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தமிழக அரசு கடிதம்* அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உருவாக்கப்பட்டது: அமைச்சர் ரகுபதி விளக்கம்* கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை புதன்கிழமை மீண்டும் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவு* “ரூபி மனோகரன் இடைநீக்கத்தை நிறுத்தி வைக்கிறேன்” - தினேஷ் குண்டுராவ்* திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது - பழனிவேல் தியாகராஜன்* முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்:- சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால் தான் ஜெயலலிதா சிறைக்குச் சென்றார்In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232

Suggested Podcasts

Daniel Ayala Camelo

Stitcher a Jonathan Hirsch

Christina Canters of The C Method

Steffi & Angie

Robert Gryn

Night Owl Paranormal Research Society

Timothy Napfel

sunnifront