கவர்னரைச் சந்தித்த எடப்பாடி.... கோஷ்டி மோதலில் திணறும் அண்ணாமலை!

* காயத்ரி ரகுராம் மீது அமர் பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டு* பொம்மை முதல்வரின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: பழனிசாமி பாய்ச்சல்...* பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. * போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதுள்ள வழக்குகளை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது* அண்ணாமலை : பா.ஜ.க , நாகரீகமான அரசியல் செய்து வருகிறது. தமிழக பா.ஜ.,வின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை. தமிழகத்தில் 25 எம்.பி தொகுதிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பு எனக்கு.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, .Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232