Modi அரசுக்கு எதிராக சீறும் சீமான் !

* மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு பெயரை மாற்றி மக்கள் மத்தியில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக காட்டிக் கொள்கிறது. - மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை மத்திய இணை மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு* ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக வசிக்கும் பாதுகாப்பு படையினர், வெளிமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. * தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சீமான்* நரபலி கொடுத்து மனித மாமிசம் சாப்பிட்ட கொடூரம்: கேரளாவில் அதிர்ச்சி* இந்தி திணிப்பை எதிர்க்கும் பினாரயி விஜயன்* கேரளாவில் பெண்கள் தங்குவதற்காக 'அவள் விடுதி'*  கர்நாடகாவில் காபி தோட்ட வேலை; அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தலித்துகள்!In this Soldrathai Sollitom Show, Our Experts discuss that they change the name of most of the central government schemes and present the central government schemes as state government schemes among the people. - Union Minister of State for Hill People's Development and Water Resources Bisweswar Tidum, The State Election Commission has announced that security forces, long-term residents of Jammu and Kashmir, migrant workers and students can vote in the Jammu and Kashmir elections, A separate law should be enacted to provide 80 per cent employment to Tamils ​​in private companies - Seeman, The horror of human sacrifice and eating human flesh: Shock in Kerala, Pinarayi Vijayan opposes the imposition of Hindi, ‘Aval hostel' for girls to stay in Kerala, Coffee plantation work in Karnataka; Dalits who were imprisoned and tortured!. Watch the full Video and come across the comments.CREDITSScript & Host : Suguna Diwagar & R.Saran |Camera: Sandeep Kumar & Vishali |Edit: Siva Kiran | Podcast channel manager - Prabhu venkat

2356 232