இணைப்பொதுச்செயலாளர் பதவியை மறுத்தாரா ஓ.பன்னீர்செல்வம்? Solratha Solittom
* தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்* மகாராஷ்டிராவில் காவல்துறையினர் 'ஜெய்ஹிந்த்' என்றே சொல்ல வேண்டும்.* கர்நாடகாவில் ராகுல் மும்மத வழிபாட்டிடங்களுக்குச் சென்றார். * அகில இந்திய இந்து மகாசபா கொலுவில் மகாத்மா காந்தியை அரக்கனாகச் சித்திரித்தனர்.* ராஜராஜ சோழன் குறித்து வெற்றிமாறன்* திமுக தலைவர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் அக்.7-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்* அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இணை பொதுச்செயலாளர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி முன்வந்ததாகவும், அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறார்.-Solratha Solittom