எடப்பாடி டீமுக்கு ரெய்டு சோதனை, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோர்ட் சோதன! Solratha Solittom
* மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு புறப்பட்ட பின் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் அந்த இடத்தில் பசுவின் கோமியம் தெளித்தனர்.* அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை * துரைமுருகன் மைக்கில் பேசியபோது மின்வெட்டு... 2 ஊழியர்கள் பணியிடமாற்றம்!* அ.தி.மு.கவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடமில்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்கவே சோதனை என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கை. - ஆர்.பி.உதயகுமார்* அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோரி பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.* 'புதிய கல்விக் கொள்கையை ஏற்று, மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கின்றனர். - தமிழிசை