Story of Elephant killer Joseph Kony! Untold stories | Hello Vikatan
அநீதி கதைகளின் ஒவ்வோர் அத்தியாயமும் இப்படித்தான் தொடங்கும் "நாம வாழணும்னா எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லலாம்". கோனி கதையும் அப்படித்தான். ஆப்பிரிக்க காடுகளில் இருந்த 80 சதவிகித யானைகள் கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம் ஜோசப் கோனி! |Podcast channel manager- பிரபு வெங்கட்