How Jayalalithaa got her name?|Periyorkalae Thaimarkalae Ep 81

பெங்களூர் சாம்ராஜ்நகரில் இரண்டு வீடுகள்!ஒரு வீடு பேலஸ் மாதிரி பெரியது. இன்னொன்று அடக்கமான சிறிய வீடு. ஒரு வீட்டின் பெயர் ஜெய விலாஸ். இன்னொரு வீட்டின் பெயர் லலித விலாஸ் ஜெய விலாஸில் இருந்த ஜெயமும், லலித விலாஸில் இருந்த லலிதமும் பிரித்துச் சேர்க்கப்பட்ட பெயர்தான் ஜெயலலிதா.Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics!Podcast channel manager- பிரபு வெங்கட்

2356 232

Suggested Podcasts

Stitcher a E.W. Scripps Company, Noor Tagouri

shunned

Under The Shroud

Mind MurMurz

Murphy Derek

Discover Dhyaan

Lakshmi Gayatri Balivada