DMK Chief Karunanidhi's Political Life history | Periyorkale Thaimarkale Ep-76

பெரியோர்களே... தாய்மார்களே! - 76 | அதுவரை தமிழகம் கேட்காத குரல்; அதுவரை தமிழகம் உணராத தமிழ்; அதுவரை அண்ணா பார்க்காத ஆள். கருணாநிதியின் வெற்றி இந்த மூன்றில்தான் இருக்கிறது. ‘‘உங்கள் கல்லறையில் என்ன எழுதப்பட வேண்டும்?” என்று நினைக்கிறீர்கள் என்று கருணாநிதியிடம் கேட்கப்பட்டபோது, ‘‘ஓய்வில்லாமல் உழைத்தவன் இங்கு ஓய்வுகொள்கிறான்” என்று எழுதச் சொன்னவர் கருணாநிதி.Podcast channel manager- பிரபு வெங்கட்

2356 232

Suggested Podcasts

Amy Palanjian a Virginia Sole-Smith

Co-hosts: Brooke Slick a Jodi Feltham

Neuroscience Education Institute

PJ Scott-Blankenship

Peter Jenkins - A saltwater angler always down for an adventure.

Shivam Jha

Ankita Bhattacharya

Epillo Health