My motive is to defeat congress- Aringar Anna | Periyorkale Thaimarkale Ep-75

பெரியோர்களே தாய்மார்களே! 75 | ‘‘காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே ஒரு லட்சியத்துடன் யாரும் எங்களோடு வரலாம், அவர்கள் எங்களோடு உடன்பாடான கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம், எதிர் கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம்’’ என்று அண்ணா அன்று போட்டுக்கொடுத்த சூத்திரம்தான் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.Podcast channel manager- பிரபு வெங்கட்

2356 232