Chennai Is For Andhra Or TamilNadu ? The Historical Incident | Periyorkale Thaimarkale Ep68
சென்னை மாநகரே ஆந்திராவுக்குப் போயிருந்தால்...? நினைக்கவே நெஞ்சு அடைக்கிறது! தமிழ்நாடு தலை இல்லா நாடாக இருந்திருக்கும். ‘வட வேங்கடம் என்பது தமிழர் பகுதியே. அதனை விடமாட்டோம்’ என்றார் ம.பொ.சி. திருத்தணி தொடங்கி திருப்பதி வரைக்கும் போராட்டக்களமாக மாற்றினார். சென்னையை ஆந்திர மாநிலத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று போராடுபவர்களின் வீட்டுக்குத் தண்ணீர் தர மாட்டேன். அவர்கள் செத்தால்கூட, புதைக்க சென்னையில் இடம் கிடையாது” என்று பகிரங்கமாக அறிவித்தார்.Podcast channel manager- பிரபு வெங்கட்