Hidden History About India | Periyorkale Thaimarkale Ep58

இந்திய விடுதலையை மிகத் துரிதம் ஆக்க முக்கியமான இரண்டு காரணங்கள் என்ன தெரியுமா? முதலாவது காரணம், இந்தியத் தொழிலாளி வர்க்கம். இரண்டாவது காரணம், இரண்டாம் உலகப் போர்.இந்தியப் பாடப் புத்தகங்களால் மட்டுமல்ல, பெரும் பான்மை வரலாற்றுப் புத்தகங்களாலும் மறைக்கப்பட்ட வரலாறு இது.Podcast channel manager- பிரபு வெங்கட்

2356 232