When did Periyar meet Anna for the first time? |Periyorkale Thaimarkale Ep-45

பெரியோர்களே தாய்மார்களே Ep-45| தனக்கு முன் உட்கார்ந்து இருந்த இளைஞனைப் பார்த்து, ‘என்ன செஞ்சிட்டு இருக்கீங்க தம்பி’ என்று கேட்டார் தந்தை பெரியார்.‘கல்லூரியில் படிக்கிறேன். பரீட்சை எழுதி இருக்கிறேன்’ என்றான் அந்த இளைஞன்.‘படிப்பு முடிந்ததும் உத்தியோகம் பார்க்கப் போறீங்களா’ என்ற கேள்வியைப் கேட்ட பெரியாரிடம், ‘உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை’ என்றான் அவன்..யார் இந்த இளைஞன் ?? தெரிந்துகொள்ளுங்கள் ??Podcast channel manager- பிரபு வெங்கட்

2356 232