When Was The First Time Women Casted Their Vote | Periyorkale Thaimarkale Ep40

அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கும், பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. 1850-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து பெண்கள் வாக்குரிமை கேட்டுப் போராடினார்கள். இந்தியாவில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள்...தி.மு.க தொடங்கப்பட்டபோதே பெரியார் எழுதினார். ‘‘புதிய கம்பெனி திறக்கப்பட்டு விட்டது” என்று. இப்போது இரண்டு கம்பெனிகள். இவர்கள் கம்பெனிகளா... பிரிட்டிஷாரைப்போல இரண்டு கும்பெனிகளா?Podcast channel manager- பிரபு வெங்கட்

2356 232