First Man Who Raised Voice Against Congress Corruption |Periyorkale Thaimarkale Ep37

‘‘நாங்கள் உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடப் போகிறோம்’’ என்று கூட்டமாக வந்து கேட்டவர்களிடம், ‘‘என்னுடைய பிறந்த தேதி எனக்கு நினைவில் இல்லை. எனக்கே நினைவில் இல்லாத நாளை நீங்கள் ஏன் கொண்டாட வேண்டும்?” என்று அந்தத் தலைவர் சொன்னார்.சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்க்கையை இழந்து, ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைத்த காங்கிரஸ்காரர்களே சுதந்திரத்துக்குப் பிறகு சுரண்டல் ராஜ்யம் தொடங்கியபோது எதிர்ப்புக் குரல் கொடுத்த காங்கிரஸ் தலைவர் அவர்.Podcast channel manager- பிரபு வெங்கட்

2356 232