Similarities between V. O. Chidambaram and Gandhian Sasi Perumal |Periyorkalae Thaimarkalae Ep 19

மகன் , மகள் , மனைவி சொந்த சுகங்களை மறந்து எங்கெல்லாம் தனது கொள்கைக்கு எதிராக செயல்கள் நடக்கிறதோ , அங்கெல்லாம் சென்று கிளர்ச்சி செய்தவர் சசிபெருமாள்Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a small series about trending politics!Podcast channel manager- பிரபு வெங்கட்

2356 232