Know the persons who established "THE HINDU"|Periyorkalae Thaimarkalae Ep18

இரண்டு நண்பர்களால் இந்தத் தமிழ் மண்ணில் விதைக்கப்பட்டதுதான் சுதேசி விதை!ஒருவர், ‘சுய அரசாட்சி வினா விடை’ என்ற புத்தகத்தை எழுதிய ஜி.சுப்பிரமணிய ஐயர். இன்னொருவர் ‘காங்கிரஸ் வினா விடை’ என்ற புத்தகத்தை எழுதிய வீரராகவாச்சாரியார். இந்தப் புத்தகங்கள்தான் தமிழகத்தில் தேசிய, சுதந்திர விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்திய முதல் இரண்டு புத்தகங்கள்!சுதேசிகளுக்கு என ஒரு பத்திரிகை வேண்டாமா என்று யோசித்தார்கள். அப்போது சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களாக இருந்த நான்கு பேர் இவர்களது சிந்தனைக்கு உதவியாக இருக்க... தொடங்கப்பட்டதுதான் இன்றைக்கு புகழ்பெற்று நிற்கும் ‘தி இந்து’ நாளிதழ்.Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae.Podcast channel manager- பிரபு வெங்கட்

2356 232

Suggested Podcasts

Slate Podcasts

BuzzFeed

Nikki Howard & Sydney Maler

Deddy Mahendra Desta

Serena Chauntrice

KCRW, Allison Behringer

Snack Labs