Know about law court |Periyorkalae Thaimarkalae Ep 15
தமிழ்நாடு சட்டமன்றம் கல்லாலும் மணலாலும் கட்டப்படவில்லை. சட்டங்களாலும், விதிமுறைகளாலும் கட்டி எழுப்பப்பட்டது.சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம் மூன்றுமே தொடக்கக் காலத்தில் மன்னர்கள் கையில் இருந்தன. இது காலப்போக்கில் கழன்று மக்கள் பிரதிநிதிகளின் கைக்கு வந்து சேர்ந்தன. இதற்கு (1799 - 1920) 120 ஆண்டுகள் ஆனது.Podcast channel manager- பிரபு வெங்கட்