2016 Election |Periyorkalae Thaimarkalae Ep 03
2016-ம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் உச்சிவெயிலில் வாக்குச்சாவடிக்கு முன் வரிசையாக நிற்கப் போகிறோம். திரையரங்கத்தில் டிக்கெட் வாங்க நிற்பதற்கும் இதற்கும் ஆயிரம் வேறுபாடுகள் உண்டு. அது கேளிக்கை! இது வாழ்க்கை!Watch Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a small series about trending politics!Podcast channel manager- Prabhu Venkat