புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாமா? | The Salary Account

ஒருவர் புதிய ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன்பு கவனிக்கவேண்டிய அம்சங்கள் என்ன, ஏற்கெனவே உள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் புதிய ஃபண்டுகளில் முதலீடு செய்வதிற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன, எனப் புதிய முதலீட்டாளர்களின் மனதில் பல்வேறு கேள்விகள் இருக்கலாம். அவற்றிற்கு விடையளிக்கிறது இந்த வார The Salary Account எபிசோடு.-The Salary Account Podcast

2356 232