இந்தியா vs அமெரிக்கா: எந்தப் பங்குச் சந்தை முதலீடு சிறந்தது? | The Salary Account Podcast

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் மற்றும் ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் என இருதரப்பினரிடையேயும் உள்ள ஒரு பொதுவான சந்தேகம், இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதைவிட, அமெரிக்க பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்குமா என்பதுதான். இதற்கான விடையை சில ஒப்பீடுகளுடன், இந்த வார The Salary Account எபிசோடில் பார்ப்போம்.-The Salary Account.

2356 232