எது செலவு; எது சிக்கனம்? நீங்கள் செய்யக்கூடாத 6 தவறுகள்! -25
எதிர்காலத் தேவைகளுக்காக அதிகம் சேமிப்பதாக நினைத்து, நம்மில் பலர் அடிக்கடி சில தவறுகளைச் செய்கிறோம். அப்படி அன்றாட வாழ்வில் செய்யும் தவறுகள் என்னென்ன, அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்துதான் இன்றைய The Salary Account எபிசோடில்.. Credits:Voice :Radhika|Sound Engineer : R. Navin Bala |Podcast Channel Executive : Prabhu Venkat. P |Podcast Network Head : Niyas Ahmed. M.