வருமான வரி: உங்கள் அலுவலகத்தில் இதைச் சொல்லிட்டீங்களா? -23

வணக்கம்!புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. சம்பளதாரர்கள் அனைவருக்கும் அண்மையில் முடிந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதுதான் முதலில் ஞாபகத்துக்கு வரும். கூடுதலாக வரி கட்டியவர்கள், வருமான வரித் துறையிடம் கூடுதலாகக் கட்டிய பணத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனில், வருகிற ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும். அதற்கான வேலையை இதுவரை செய்ய வில்லை எனில், உடனடியாக அதில் இறங்குவது நல்லது.The Salary Account எபிசோடு.Credits:Voice :Radhika|Sound Engineer : R. Navin Bala |Podcast Channel Executive : Prabhu Venkat. P |Podcast Network Head : Niyas Ahmed. M.

2356 232