சின்சான் பொம்மையும் ஓணானும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedtimeStories - 44

சென்னையில ஓர் அப்பார்ட்மென்ட்ல குடியிருந்தான் அஜய்ங்கிற குட்டிப்பையன்.  அவன் எப்போ பாரு அவனோட ரூமுக்குள்ளேயே இருப்பான். வெளியே போய் மத்த பசங்களோட விளையாடவே மாட்டான். அதனால, அவனோட அம்மாவும் அப்பாவும் அவனோட ரூம் நிறைய பொம்மைகளா வாங்கி வெச்சுட்டாங்க.

2356 232