இது பட்டாம்பூச்சி பட்டணம்... ஒரு கதை சொல்லட்டா குட்டீஸ்? #BedtimeStories - 43
முன்னொரு காலத்துல பட்டாம்பூச்சி பட்டணம்னு ஓர் ஊர் இருந்துச்சு. அந்த ஊர்ல நிறைய பூந்தோட்டங்கள் இருந்ததால அந்த ஊருக்கு பல ஊர்கள்ல இருந்தும் கலர் கலரா நிறைய பட்டாம்பூச்சிகள் பறந்து வரும்.