இது தேவதைகளுக்காக மாணவர்கள் எடுத்த உறுதிமொழி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 42

ஒர் ஊர்ல ஒரு ஸ்கூல் இருந்துச்சு. அந்த ஸ்கூல்ல படிப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்களோ அதே அளவுக்கு சுற்றுப்புறம் பத்தின விழிப்புணர்வும் சொல்லிக் கொடுப்பாங்க.

2356 232