`சைலன்ட்' சாமந்திப்பூவும் வம்புக்கார கள்ளிச்செடியும்...ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 41

ஓர் ஊர்ல மகிழ்னு ஒரு குட்டிப் பொண்ணு இருந்தா. அவளுக்கு கலர் கலரா இருக்கிற சாமந்திப் பூக்கள்னா ரொம்ப பிடிக்கும். அவளோட விருப்பத்தைத் தெரிஞ்சுகிட்ட அவளோட அப்பா நிறைய சாமந்திப் பூச்செடிகள் வாங்கிக் கொடுத்தார்.

2356 232