நாய்களுக்கு பனை மரம் தந்த பரிசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 40

ஓர் அழகான கிராமம். அந்தக் கிராமம் மரம், செடி, கொடிகள்னு பச்சைப்பசேல்னு இருக்கும். தேவையான மழை, நல்ல விவசாயம்னு அந்தக் கிராமம் ரொம்ப செழிப்பா இருந்ததால, அங்க வாழ்ந்துட்டு இருந்தவங்க எல்லாம் நல்ல வசதியா இருந்தாங்க. அந்தக் கிராமத்துக்கு வெளியே ஒரு பனை மரம் இருந்துச்சு.

2356 232