பெண் எஸ்.பி-க்கு நேர்ந்த அவலங்கள்... இன்னும் எவ்வளவு ரௌடியிஸம் செய்திருப்பீர்கள் ராஜேஷ் தாஸ்? - அவளின் குரல் - 09

ஓர் உயரதிகாரி பாலியல் குற்றம் செய்கிறார். அடுத்தடுத்த அடுக்கில் உள்ள அதிகாரிகள் அவரை பாதுகாக்க ரௌடியிஸம் செய்கிறார்கள். குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-யின் கார் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வழிமறிக்கப்பட்ட காட்சிகள், ஒரு கேங்ஸ்டர் படத்துக்கான ஸ்கிரிப்ட் அளவுக்கு வன்முறையுடன் நடந்துள்ளன.

2356 232