சூப்பர் ஐடியா கொடுத்த குட்டித்தவளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 37
ஒரு ஊர்ல குளம் ஒண்ணு இருந்துச்சு. பொதுவா குளங்கள்ல தாமரைப்பூக்களும் அல்லிப்பூக்களும் இருக்குமில்லையா... ஆனா, இந்தக் குளத்துல வேண்டாத செடிகள் நிறைய வளர்ந்திருந்துச்சு.