பயந்தாங்கொள்ளி புலிக்குட்டி, `படிப்ஸ்' நரிக்குட்டி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 36
ஒரு காட்டுல புலிக்குடும்பம் ஒண்ணும் நரிக்குடும்பம் ஒண்ணும் நல்ல ஃபேமிலி ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்க. புலிக்குடும்பம் வாழுற குகைக்கு நரிக்குடும்பம் டின்னருக்கு போறதும், வீக் எண்டுல ரெண்டு குடும்பங்களும் சேர்ந்து ஆத்தோரத்துல ஒண்ணா சாப்பிடுறதும், புலிக்குட்டிகளும் நரிக்குட்டிகளும் சாயங்கால நேரத்துல ஒண்ணு சேர்ந்து விளையாடுறதும் பார்க்கிறதுக்கு அவ்ளோ இனிமையா இருக்கும்.