ஜெல்லி மீன் கொடுத்த ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 35
ஒரு நாட்டுல பெரிய கடல் ஒண்ணு இருந்துச்சு. அந்தக் கடலுக்குள்ள பல கடல் வாழ் உயிரினங்கள் ரொம்ப ஒற்றுமையா வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுல ஒரு நண்டு, ஒரு இறால், ஒரு கெளுத்தி மீன் மூணும் ரொம்ப ரொம்ப குளோஸ் ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்க.