சூழ்ச்சி செய்த பெருச்சாளி... கலாய்த்த எலிகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 34

ஓர் ஊர்ல பாழடைஞ்ச பங்களா ஒண்ணு இருந்துச்சாம். அந்த பங்களாவுல நிறைய சுண்டெலிகள் வாழ்ந்துட்டு வந்துச்சுங்களாம். அந்த பங்களா ஊருக்கு ரொம்ப ஒதுக்குப்புறமா இருந்ததால, சுண்டெலிகள் எல்லாம் தனித்தனியா வலை தோண்டாம சுதந்திரமா நடமாடிட்டு இருந்துச்சுங்க.

2356 232