சர்க்கஸ் விலங்குகளுக்கு விடுதலை அளித்த கொசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 33
ஒரு கிராமத்துல சர்க்கஸ் கூடாரம் ஒண்ணு இருந்துச்சு. அது ரொம்ப சின்ன சர்க்கஸ் டீம்கிறதால அந்தக் கூடாரத்துல ஒரு கரடி, ஒரு குரங்கு, ஒரு புலி, 20 பறவைகள் மட்டும்தான் இருந்துச்சுங்க.