பறவைக்கார வீடும் பற்றிய நெருப்பும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 32

ஒரு கிராமத்துல பறவைக்கார வீடு ஒண்ணு இருந்துச்சு. அந்த வீட்ல பறவைகள் கூடு கட்டுவதற்காக நிறைய பொந்துகள் வச்சு கட்டியிருந்ததால அந்த வீட்ல பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்துட்டு வந்துச்சுங்க.

2356 232