வாக்கிங் போன குண்டு கழுகு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 31
ஒரு மலை உச்சியில குண்டு கழுகு ஒண்ணு வாழ்ந்து வந்துச்சு. எப்போ பார்த்தாலும் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குறதுதான் அதோட வேலையே. தனக்கான இரையை ரொம்ப தூரம் போய் தேடறதுக்குக்கூட அது சோம்பல்படும்னா பார்த்துக்கோங்க.