யானைக்கு மருந்து கொடுத்த வண்ணத்துப்பூச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 29

ஓர் அடர்ந்த காட்டுல வயசான ஒற்றை யானை ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. ஒற்றை யானைகள் ரொம்ப கோவமா இருக்கும்கிறதால, மற்ற விலங்குகள் அதுங்க பக்கத்துல போகவே பயப்படுங்க.

2356 232