இட்லியா, ஜங்க் ஃபுட்டா... ஜெயிக்கப் போவது யாரு? - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 28

ஒரு நகரத்துல அன்பான அம்மா அப்பா இருந்தாங்க. அவங்களுக்கு ஜான், ஜனனின்னு ரெண்டு அழகான குழந்தைகள் இருந்தாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் ஜங்க் ஃபுட்னா ரொம்ப பிடிக்கும்.

2356 232